// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** புறாவை வானில் பறக்க விட்ட SDPI கட்சியின் தேசிய தலைவர்

புறாவை வானில் பறக்க விட்ட SDPI கட்சியின் தேசிய தலைவர்

திருச்சியில் SDPI கட்சியின்  மாநில செயற்குழு கூட்டம்   திருச்சி பாலக்கரை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.. மாநில செயற்குழு கூட்டத்தில்  SDPI கட்சியின் தேசிய தலைவர் Mk. பைஸி அவர்களும் கலந்து கொண்டார் ...




தமிழ் மாநில துணை தலைவர் B.அப்துல் ஹமீது அவர்களும்  கலந்து கொண்டு தேசத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி வெண்புறாக்களை வானில் பறக்க விட்டனர்.

Post a Comment

0 Comments