NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** ராமநாத சுவாமி கோவிலில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் சாமி தரிசனம்

ராமநாத சுவாமி கோவிலில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் சாமி தரிசனம்

 ராமநாதபுரம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தில் நடிகர் விஜயின் தந்தையும் நடிகரும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார்


  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்  பிரசித்தி பெற்ற அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் தினந்தோறும் உள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் தினசரி சாமி தரிசனம் செய்து வருகின்றனர் 


அதன் அடிப்படையில் இன்று நடிகரும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பிறகு சாமி தரிசனம் செய்தார்....

Post a Comment

0 Comments