NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** புறாவை வானில் பறக்க விட்ட SDPI கட்சியின் தேசிய தலைவர்

புறாவை வானில் பறக்க விட்ட SDPI கட்சியின் தேசிய தலைவர்

திருச்சியில் SDPI கட்சியின்  மாநில செயற்குழு கூட்டம்   திருச்சி பாலக்கரை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.. மாநில செயற்குழு கூட்டத்தில்  SDPI கட்சியின் தேசிய தலைவர் Mk. பைஸி அவர்களும் கலந்து கொண்டார் ...




தமிழ் மாநில துணை தலைவர் B.அப்துல் ஹமீது அவர்களும்  கலந்து கொண்டு தேசத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி வெண்புறாக்களை வானில் பறக்க விட்டனர்.

Post a Comment

0 Comments