BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** தேசிய கல்லூரியில் ACS பயிற்சி மையம் தொடக்கவிழா

தேசிய கல்லூரியில் ACS பயிற்சி மையம் தொடக்கவிழா

 திருச்சி தேசிய கல்லூரியின்  ACS பயிற்சி மையம்  நிறுவன செயளாலர் வகுப்புகளுக்கான தொடக்க விழாவை மார்ச் 3-ஆம் தேதி நடைப்பெற்றது. கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை  டாக்டர் ஆர்.சுந்தர ராமன் தொடக்க உரையை வழங்கினார். பெங்களூருவில் உள்ள ஐபிஎஸ் சாஃப்ட்வேரில்(IBS Software) கார்ப்பரேட் துறையின் தலைவரான சிஎஸ் காஞ்சனா சித்ரா, இளம் சிஎஸ் ஆர்வலர்களுக்கு நிறுவன செயளாலர் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். 


ஆங்கில அறிவு , பேச்சாற்றல் விடாமுயற்சி  தோல்வியை கண்டு அஞ்சாத நிலைமை வேண்டும். ஒவ்வொரு தோல்வியிலும் ஒவ்வொன்று கற்றுக் கொண்டோம் என்ற எண்ணத்தில் நாம் ACS தேர்வை எதிர்க்கொள்ள வேண்டும். 2022 டிசம்பரில் தங்கள் அடித்தளத்தை முடித்த ACS மாணவர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர்.. ACS நிர்வாக பயிற்சி பாதி முடித்தாலே மிதமுள்ள பயிற்சியை முடிப்பதற்கு விடுமுறையும் பயிற்சியின் போது குறைந்த பட்ச சம்பளமாக 3௦,௦௦௦ரூபாய் பெறலாம் என்றும் சிறப்பு விருந்தினர் கூறினார். பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் வருடத்திற்கு தொடக்கத்திலே ஐந்து இலச்சம்  ரூபாய் பெறலாம்

 நிறுவனங்களில் முக்கிய நிருவாக பொறுப்புகளில் செயல்படும் சிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களின் பங்கையும் அவர் வலியுறுத்தினார். 2022 டிசம்பர் மாதம் சிஎஸ் தேர்வின் முதல் கட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். சிஎஸ் மாணவரான தாரினியும் ஹரிராமும் தொடக்கவுரை மற்றும் நன்றியுரையை வழங்கினர். விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அசிஸ் பயிற்சி இயக்குனர் ஆர்.நடராஜன் செய்தார்...



நிருபர் ரூபன்





Post a Comment

0 Comments