// NEWS UPDATE *** தொழிலதிபர் வீரமணியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் வீரமணி ஆஜர் *** திருச்சி தேசிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

திருச்சி தேசிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

 திருச்சி தேசியக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் தொடக்க விழா இன்று கூட்ட அரங்கம் 1 ல் இனிதே நடைபெற்றது. விழாவிற்கு துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி தலைமைத் தாங்கி உரையாற்றினார்.


விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ம. சௌரியார் துரைசாமி , முனைவர் ச. கருத்தான் மற்றும் முனைவர் ஐனா செய்திருந்தனர்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments