NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** ஈரோடு : சுமைதாங்கி இதழ் நிர்வாகிகள் நிருபர்கள் சந்திப்பு

ஈரோடு : சுமைதாங்கி இதழ் நிர்வாகிகள் நிருபர்கள் சந்திப்பு

 இன்று ஈரோட்டில் சுமைதாங்கி இதழ் நிர்வாகிகள் மற்றும் நிருபர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது 

 


ரோட்டில் உள்ள தனியார் ஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது... சுமைதாங்கி இதழ் 10ம் ஆண்டு விழாவை பற்றியும், இதழின் வளர்ச்சி, நிருபர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

 




இதில் ஆசிரியர் &‌ வெளியீட்டாளர் எகியா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை நிருபர் நவாஸ்கான் ஒருங்கினைத்தார்

மேலும் ஆசிரியர் மசைமுருகன், துனை ஆசியரிர் வில்சன், நிக்கலோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஆலோசனை கூட்ட ஏற்பாடுகளை துணை ஆசிரியர் ஷேக் அலாவூதின் தலைமையில் ஈரோடு நிருபர்கள் செய்து இருந்தனர்

Post a Comment

0 Comments