NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மகளிர் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மகளிர் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

 விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டம் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த  சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.



விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்ட தலைவர் முமீனா பேகம் அவர்களின் தலைமையில் மின் பகிர்மான கழகம் பாலக்கரை பிரிவு செயற்பொறியாளர் கலைவாணி அவர்களுக்கும்  மற்றும் பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இராஜ இராஜேஸ்வரி அவர்களுக்கும் சிறந்த  சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.






இந்நிகழ்வில் விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments