// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** ஹோலி ரெடீமர்ஸ் பள்ளியில் முப்பெரும் விழா

ஹோலி ரெடீமர்ஸ் பள்ளியில் முப்பெரும் விழா

திருச்சி பாலக்கரை ஹோலி ரெடீமர்ஸ் பள்ளியில் 138 வது ஆண்டு விழா, பெற்றோர் ஆசிரியர் தின விழா பணி நிறைவு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது... 




முப்பெரும் விழாவில் ஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் யூஜின் தலைமை வகித்தார்...





ஹோலி ரெடீமர்ஸ் தாளாளர் ரெக்ஸ் முன்னிலை வகித்தார்.திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் அர்ஜுன் , ஜோசப் அந்தோனி மற்றும் மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். திருச்சி மண்டலம் -2  தலைவர் ஜெயநிர்மலா வார்டு கவுன்சிலர் கதீஜா SSA மேற்பார்வையாளர் பெரியநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

நிருபர் JS மகேஷ் 



Post a Comment

0 Comments