NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கத்தின் தெற்கு பகுதி கலந்தாய்வு கூட்டம்

திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கத்தின் தெற்கு பகுதி கலந்தாய்வு கூட்டம்

 திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் திருச்சி தெற்கு பகுதி கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.



திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் திருச்சி தெற்கு பகுதி கலந்தாய்வு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.






திருச்சி தெற்கு பகுதி கலந்தாய்வுக் கூட்டத்தில்  சங்கத்தின் கௌரவ தலைவர்கள் மற்றும்,நிர்வாகிகள் மற்றும் பகுதி உறுப்பினர்கள் அனைவரும் இவ்விழாவுக்காக செயல்பட்டு நன்முறையில் மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்ததற்கு சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் 

Post a Comment

0 Comments