// NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை *** திருச்சியில் Ashok Leyland BS6 phase 2 கனரக டிப்பர் வாகனம் அறிமுகம்

திருச்சியில் Ashok Leyland BS6 phase 2 கனரக டிப்பர் வாகனம் அறிமுகம்

திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் முன்னிலையில் ASHOK LEYLAND BS 6 PHASE 2 கனரக டிப்பர் வாகனம் திருச்சியில் அறிமுகப்படுத்தினர்.



வ்விழாவில் திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் கௌரவ தலைவர்கள் K. மனோகரன் மற்றும் SM.சுப்பிரமணியன், தலைவர் S. மஞ்சுநாத், பொருளாளர் P.தர்மர், செயலாளர் F. டோமினிக் ராஜ்  துணை செயலாளர் கவுதம் கார்த்திக், மக்கள் தொடர்பு செய்தியாளர் SSR சரவணன், ANS லக்ஷ்மணன், ரெங்கராஜ் மற்றும் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்று விளக்கங்களை கேட்டு அறிந்தனர்.



திருச்சி ASHOK LEYLAND டீலரான TVS MOBILITY சார்பாக அனைத்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் தந்து விளக்கங்கள் அளிக்கப்பட்டது.



Post a Comment

0 Comments