NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் Ashok Leyland BS6 phase 2 கனரக டிப்பர் வாகனம் அறிமுகம்

திருச்சியில் Ashok Leyland BS6 phase 2 கனரக டிப்பர் வாகனம் அறிமுகம்

திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் முன்னிலையில் ASHOK LEYLAND BS 6 PHASE 2 கனரக டிப்பர் வாகனம் திருச்சியில் அறிமுகப்படுத்தினர்.



வ்விழாவில் திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் கௌரவ தலைவர்கள் K. மனோகரன் மற்றும் SM.சுப்பிரமணியன், தலைவர் S. மஞ்சுநாத், பொருளாளர் P.தர்மர், செயலாளர் F. டோமினிக் ராஜ்  துணை செயலாளர் கவுதம் கார்த்திக், மக்கள் தொடர்பு செய்தியாளர் SSR சரவணன், ANS லக்ஷ்மணன், ரெங்கராஜ் மற்றும் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்று விளக்கங்களை கேட்டு அறிந்தனர்.



திருச்சி ASHOK LEYLAND டீலரான TVS MOBILITY சார்பாக அனைத்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் தந்து விளக்கங்கள் அளிக்கப்பட்டது.



Post a Comment

0 Comments