// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** காங்கிரஸ் வெற்றி - திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொண்டாட்டம்

காங்கிரஸ் வெற்றி - திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொண்டாட்டம்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றியை கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும்,வெடி வெடித்தும் கொண்டாடப்பட்டது...



 இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சிக்கல் சண்முகம்,கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம் ரவி
அண்ணா சிலை விக்டர், உறையூர் எத்திராஜூ சிவா,










சிறுபான்மை பிரிவு தலைவர் சுபேர், பட்டதாரி அணி தலைவர் ரியாஸ், பீம நகர் காசிம்,இளைஞர் காங்கிரஸ் பாலா, மகளிர் அணி துணைத் தலைவர் ரோஸி, டெல்லி சரவணன், தேவதானம் செந்தமிழ் செல்வன், சோனா இராமநாதன், மணப்பாறை முண்டிப்பட்டி ராஜேந்திரன், பாலமுருகன், மலர் வெங்கடேஷ், அல்லூர் பிரேம்,சம்சுதீன்,கண்ணன் அமைப்புச்சாரா தொழிற்சங்கதலைவர் முஸ்தபா, ராகவன், அரிசி கடைடேவிட் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments