NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** திருச்சியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் போக்குவரத்து போலீசார்க்கு கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது

திருச்சியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் போக்குவரத்து போலீசார்க்கு கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது

திருச்சியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் போக்குவரத்து போலீசார்க்கு கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது





திருச்சி தில்லை நகரில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் திருச்சி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு கோடை காலத்தில் சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும் வகையில் கூலிங் கிளாஸ் வழங்கும் நிகழ்வு நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. 





இதில்  காவல்துறை துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர் நிக்சன் பாபு ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு கூலிங் கிளாஸ்   வழங்கினர்










இந்த நிகழ்ச்சியில்  கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் கணபதி, லூமேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்....

Post a Comment

0 Comments