// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட துணை தலைவராக பஜார் மைதீன் நியமனம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட துணை தலைவராக பஜார் மைதீன் நியமனம்

 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட துணை தலைவராக பஜார் மைதீன் நியமனம் மாநில தலைவர் வெள்ளையன் அறிவிப்பு


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை யின் மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்..


இதில் திருச்சி மாவட்ட துணை தலைவராக பஜார் மைதீன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு‌ மாநில இணை செயலாளர் என்.டி.கந்தன் , மாவட்ட இணை செயலாளர் ஆர்.எம் சுலைமான் மாவட்ட துணை தலைவர் பி.முகமது ஷபி மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்

Post a Comment

0 Comments