NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி அமமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருச்சி அமமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருச்சியில் அமமுக  செயல்வீரர்கள் நிர்வாகிகள் கூட்டம். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியில் திருச்சி மாவட்ட அமமுக செயல் வீரர்கள்  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட செயலாளர் கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் முதல் முறையாக நடந்தது. 


இந்த நிகழ்வில் மாநில துணை பொது செயலாளர் ரங்கசாமி தலைமை நிலைய செயலாளர் சாரு பாலா  தொண்டைமான் பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை 










இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன் மாவட்ட செயலாளர்கள் கலைச்செல்வன் பாஸ் பிரபு கார்த்திகேயன் நிர்வாகிகள் ராமலிங்கம் ராமமூர்த்தி மற்றும் பெண்‌ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments