// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** DREAM KALAM அறக்கட்டளை சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

DREAM KALAM அறக்கட்டளை சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

டாக்டர் அப்துல் கலாம்  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு DREAM KALAM அறக்கட்டளை சார்பாக புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மறுசுழற்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வகுமார் அவர்கள் தலைமையில் மரக்கன்று,விதைகள்,  பென்சில், பதக்கம் மற்றும் மொமென்டோ வழங்கப்பட்டது.







இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments