// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்க்கு அண்ணாசிலை விக்டர் நன்றி

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்க்கு அண்ணாசிலை விக்டர் நன்றி

 திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நன்றி தெரிவித்து திருச்சி காங்கிரஸ் மாநகர் மாவட்ட துணை தலைவர் மற்றும் வக்கீல் குமாஸ்தா அண்ணாசிலை விக்டர்  அறிக்கை விடுத்துள்ளார் அதில் கூறுகையில்...15 ஆம் தேதி நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் தனது தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட் – பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள மகளிர் சிறைச்சாலையினை புறநகர் பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும்

என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி வேறு இடத்திற் மாற்றம் செய்து காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் மகளிர் சிறைச்சாலையை மாற்ற புறநகர் பகுதியில் இடம் கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோடுள்ளதாகவும், கிடைக்கப்பெற்றபின் உடனடியாக மாற்றுவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக திருச்சி காங்கிரஸ் மாநகர் மாவட்ட துணை தலைவர் மற்றும் வக்கீல் குமாஸ்தா அண்ணாசிலை விக்டர் நன்றி தெரிவித்துள்ளார் 


Post a Comment

0 Comments