// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தீபாவளி பண்டிகை: மகிழ்ச்சியும் ஒளியும் பொங்கும் கொண்டாட்டம் தேமுதிக தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர் ஐயப்பன் வாழ்த்து

தீபாவளி பண்டிகை: மகிழ்ச்சியும் ஒளியும் பொங்கும் கொண்டாட்டம் தேமுதிக தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர் ஐயப்பன் வாழ்த்து

தேமுதிக தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர் ஐயப்பன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்

நாடு முழுவதும் ஒளி பண்டிகையான தீபாவளி இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. வீடு தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு, குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.இருளை நீக்கி ஒளியை வரவேற்கும் இந்நாளில், மக்கள் தங்கள் இல்லங்களை அலங்கரித்து, நெருங்கியவர்களுடன் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.

புதிய நம்பிக்கை, ஆரோக்கியம், செழிப்பு, அமைதி ஆகியவை எல்லோருடைய வாழ்க்கையிலும் நிலைக்கட்டும் என மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

“இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!” என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments