// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி உய்யகொண்டான் திருமலையில் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 47 -வது கிளை இன்று உதயம்

திருச்சி உய்யகொண்டான் திருமலையில் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 47 -வது கிளை இன்று உதயம்

 திருச்சி உய்யகொண்டான் திருமலையில் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 47 -வது கிளை இன்று உதயமாகியுள்ளது.இந்த திறப்பு விழாவில் மேலாண்மை இயக்குனர் பாலாஜி அவர்கள் தலைமை வகித்தார் 

இன்று முதல் விற்பனையை பிஜி நாயுடு நிர்வாக இயக்குனர் அமர்நாத் தொடங்கி வைத்தார். மற்றும் நிர்வாக இயக்குனர்கள் சார்நாத்,வினோத்,நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.115‌ ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி,புதுக்கோட்டை, தஞ்சாவூர்,பெரம்பலூர்,காரைக்குடி ,பட்டுக்கோட்டை,மதுரை ஆகிய ஊர்களில் பி.ஜி நாயுடு ஸ்வீட் ஷோரூம்கள் வாடிக்கையாளர்களுக்கு ஸ்வீட்,காரம் உள்ளிட்ட பலகாரங்களை வழங்கி இங்கு 650 வகையான ஸ்வீட்கள் தயாரிக்கப்படுகின்றன.



50 க்கும் மேற்பட்ட கார வகைகள் கிடைக்கின்றன.


இந்த ஷோருமின் சிறப்பு அம்சமாக பிஜி நாயுடு பாதாம், ரோஸ்மில்க்,லட்டு,மைசூர் பாக்கு, பட்டர் ஜாம் போன்ற பலகாரங்கள்  புகழ் பெற்றவையாக உள்ளது. தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் காரம் கிடைக்கின்றன.


மேலும் தீபாவளி ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன

Post a Comment

0 Comments