NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி அமமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருச்சி அமமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருச்சியில் அமமுக  செயல்வீரர்கள் நிர்வாகிகள் கூட்டம். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியில் திருச்சி மாவட்ட அமமுக செயல் வீரர்கள்  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட செயலாளர் கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் முதல் முறையாக நடந்தது. 


இந்த நிகழ்வில் மாநில துணை பொது செயலாளர் ரங்கசாமி தலைமை நிலைய செயலாளர் சாரு பாலா  தொண்டைமான் பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை 










இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன் மாவட்ட செயலாளர்கள் கலைச்செல்வன் பாஸ் பிரபு கார்த்திகேயன் நிர்வாகிகள் ராமலிங்கம் ராமமூர்த்தி மற்றும் பெண்‌ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments