// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

திருச்சி‌ மலைக்கோட்டை, சிங்காரத்தோப்பு‌, பெரிய கடைவீதி, சின்ன கடை வீதி, NSB ரோடு ஆகிய முக்கிய கடைவீதி பகுதியில் உள்ள கடைகளில் சங்கர் என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி  வியாபாரிகளை அச்சுறுத்தி பணம் பறித்துள்ளார்... 


வியாபாரி ஒன்று திரண்டு கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்... வியாபாரி கொடுத்த நடவடிக்கையின் பேரில் கோட்டை காவல் ஆய்வாளர்‌ விரைந்து செயல்பட்டு சங்கர் என்ற நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்..


மேலும் இவர் மீது பழைய வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்

Post a Comment

0 Comments