// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** Tiny kids பள்ளி குழந்தைகள் நிகழ்த்திய உலக சாதனை நிகழ்ச்சி

Tiny kids பள்ளி குழந்தைகள் நிகழ்த்திய உலக சாதனை நிகழ்ச்சி

 Tiny kids பள்ளி குழந்தைகள் செய்த உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது 



திருச்சி Tiny kids மழலையர் பள்ளி குழந்தைகள் பல்வேறு ஆசனங்களை பயன்படுத்தி உலக சாதனை செய்துள்ளனர்..



ஐஸ் பார் மீது  நான்கு குழந்தைகள் பத்து நிமிடம் பத்மாசனம் மற்றும் தடாசனம் செய்தனர். முட்டை மீது அமர்ந்து ஆறு குழந்தைகள் யோகாசனம் பத்து நிமிடம் செய்து உலக சாதனை நிகழ்த்தினார் கள்..


இந்த சாதனை நிகழ்ச்சியை Tiny Kids பள்ளி தாளாளர் சித்ரா வினோத் ஏற்பாடு செய்தார். குழந்தைகள் செய்த இந்த உலக  சாதனை நிகழ்ச்சி விருக்ஷா புக் ஆஃப் வேல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றது

Post a Comment

0 Comments