NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் 83 வது பிறந்தநாள் விழா

நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் 83 வது பிறந்தநாள் விழா

நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களின் 83 வது பிறந்த நாள் விழா நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது...



அவரது பிறந்த நாளையொட்டி திருச்சி ஆர். கே. ராஜா அவர்களின் தலைமையிலான தளபதி விஜய் திருச்சி மாவட்ட ரசிகர்கள் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகரன் அவர்கள் மதிய உணவு வழங்கினார் ..







இந்த‌ நிகழ்ச்சியில் சென்னை ரவி‌ ராஜா, ஏசி குமார், புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ, காஞ்சிபுரம் ராதா, மணப்பாறை நடேஷ் குமார்  உறையூர் சரண்ராஜ், தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ்  திருப்பூர் பாலமுருகன், மண்ணச்சநல்லூர் கலை வாணன் வேலூர் மணிகண்டன், கே ஏ குப்பம் கார்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டு மதிய உணவு வழங்கி பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments