// NEWS UPDATE *** தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மனு தவெக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் *** செந்தண்ணீர்புரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

செந்தண்ணீர்புரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

 செந்தண்ணீர்புரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் 





திருச்சி செந்தண்ணீர்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது..










கடந்த 7 ஆம் தேதி காவேரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு. ஞாயிற்றுக்கிழமை காலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது..

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் 

++++++++


நிருபர் J S மகேஷ் 

Post a Comment

0 Comments