// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி


மணிப்பூர் மாநிலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கலவரத்தால் உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்துவாடும் கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாகவும், மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டியும் பொன்மலை புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை சூசைராஜ் ஜெயக்குமார் தலைமையில் பள்ளி மாணவிகள், அருட் சகோதரிகள், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினர், பங்கு பேரவையினர் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..





பொன்மலை ஆரோக்கிய மாதா கெபியில் இருந்து புனித சூசையப்பர் ஆலயம் நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். 


Post a Comment

0 Comments