// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அறிக்கை

 மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அவர்களின் அறிக்கை வெளியீட்டுள்ளார்..




20 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய  சிறைவாசிகளை தமிழக அரசு உடனடியாக எந்த வித  பாகுபாடு இன்றி விடுதலை செய்ய வலியுறுத்தி வருகின்ற ஜூலை 9 அன்று கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது ஆகையால் திருச்சி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்  என அஷ்ரப் அலி மாவட்ட செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார் 

Post a Comment

0 Comments