BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி தேசிய கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணினி அறிவியல் துறை பயிலரங்கம்

திருச்சி தேசிய கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணினி அறிவியல் துறை பயிலரங்கம்

 திருச்சி தேசியக் கல்லூரியின் கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பாக  பயிலரங்கம் நடைப்பெற்றது...


டாக்டர்.பி.எஸ்.எஸ். அகிலாஸ்ரீ கணினி அறிவியல் துறைத் தலைவர் தலைமை வகித்துப் பாராட்டினார் புவனேஸ்வரி வரவேற்பு உரையை வழங்கினார்..

 நேஷனல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் குமார்அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.கவிராஜா அன்றைய தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார்..


ஆனந்தமலர்ராமரத்தினம் Nano-Tech in Machine leaming தலைமை விநியோக அதிகாரி @Bootlabs technologies "Green CloudComputing” என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றினார்.அவர் தனது உரையில், கிரீன்கிளவுட்சும்ப்யூட்டிங் பற்றி விளக்கினார். இது கணினிகள், சேவையகங்கள் மற்றும் அதற்க்குதொடர்புடைய துணை அமைப்புகளை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல்,பயன்படுத்துதல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றின் ஆய்வு மற்றும் நடைமுறையை விவரித்தார் NIST மாதிரிகள்,சேவை மாதிரிகள், வரிசைப்படுத்தல் மாதிரிகள், கிளவுட்டின் அம்சங்கள் ஆகியவற்றின் கருத்துகளை அவர் எளிய முறையில் எடுத்துரைத்தார்.கிரீன்மீட்டான்டர் ஆகியவற்றின் கருத்துகளை அவர் எனிய முறையில் எடுத்துரைத்தார்..

திருச்சி


 கிரீன்டேட்டாசென்டர், க்ரீன் ஐடி, கிரீன் டிசிக்கள், பசுமை தகவல் தொழில்நுட்பத்தின்நடைமுறைகள் ஆகிய தலைப்புகளைப் பற்றியும்.ஆற்றல் சேமிப்பு மற்றும் பணம் மறுசுழற்சி, கார்பன் ஆஃப்செட் ஆகியவற்றின் நன்மைகள்,தொழில்நுட்ப பயனர்களின் நெகிழ்வுத்தன்மை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்,டிஜிட்டல் யுகத்தில் வணிகங்கள் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடைவதற்கான வாய்ப்பைப் பற்றி அவர் பேசினார்.



மேலும், அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்குவகிக்கும் க்ரீன் கிளவுட் கம்ப்யூட்டிங்கின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கு கற்பித்தார்...


அமர்வின் முடிவில் அவர் மாணவர்களின் கேள்விகளுக்கு தெளிவுபடுத்தி அமர்வை நிறைவு செய்தார்..


கணினி அறிவியல் துறை மாணவன் நன்றியுரை ஆற்றினார்...

கே.ரகுநாதன், செயலாளர் நேஷனல் கல்லூரி, திருச்சி அவர்களின் ஆசியுடன் இனிதே நிறையுற்றது

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments