BREAKING NEWS *** எந்த பிரச்சினையையும் சந்திக்க தயார் - ஈபிஎஸ் பாஜகவுடன் இன்றைக்கு மட்டுமல்ல, இனி என்றைக்குமே கூட்டணி கிடையாது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி கூட்டணி முறிவால் எந்த பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயார் - ஈபிஎஸ் *** தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை கூட்டம் (17/09/23) ஞாயிற்றுக்கிழமை இன்று  நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் 



நடைபெற்ற ஆலோசனை  கூட்டத்தில் மாவட்டம் சார்பாக நடைபெற உள்ள அடுத்தகட்ட தாஃவா பணிகள் & செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.


Post a Comment

0 Comments