// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் இலவச மருத்துவ முகாம்

விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் இலவச மருத்துவ முகாம்

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் வெற்றியை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட துணை தலைவர் ஜான் அவர்களின் ஏற்பாட்டில் செந்தண்ணீர்புரத்தில் உள்ள , திருமண மண்டபத்தில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது ...


இந்த மருத்துவ முகாமில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட் T. கரிகாலன், தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் V.L.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது...





இதில் கிழக்கு தொகுதி பொறுப்பாளர் பால் சீனி, மாவட்ட துனை செயலாளர் கேசவன், மாவட்ட நிர்வாகிகள் அருண், கௌதம் , சகாயம், சௌகத் அரியமங்கலம் பகுதி ரிச்சர்ட், 35 வது வார்டு நிர்வாகிகள் சுதாகர் பிரேம், மகி, ஹரி, நட்ராஜ், யூசுப், லெட்சு, சுகுமார், பாரதி, சூர்யா, அஜிஸ் , முகமது அலி, கௌதம், அண்ணா வளைவு ஜோசப் ஜான் பீட்டர் , திருவெறும்பூர் ஜோசப் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி,வட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்...


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments