// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் இலவச மருத்துவ முகாம்

விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் இலவச மருத்துவ முகாம்

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் வெற்றியை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட துணை தலைவர் ஜான் அவர்களின் ஏற்பாட்டில் செந்தண்ணீர்புரத்தில் உள்ள , திருமண மண்டபத்தில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது ...


இந்த மருத்துவ முகாமில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட் T. கரிகாலன், தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் V.L.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது...





இதில் கிழக்கு தொகுதி பொறுப்பாளர் பால் சீனி, மாவட்ட துனை செயலாளர் கேசவன், மாவட்ட நிர்வாகிகள் அருண், கௌதம் , சகாயம், சௌகத் அரியமங்கலம் பகுதி ரிச்சர்ட், 35 வது வார்டு நிர்வாகிகள் சுதாகர் பிரேம், மகி, ஹரி, நட்ராஜ், யூசுப், லெட்சு, சுகுமார், பாரதி, சூர்யா, அஜிஸ் , முகமது அலி, கௌதம், அண்ணா வளைவு ஜோசப் ஜான் பீட்டர் , திருவெறும்பூர் ஜோசப் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி,வட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்...


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments