NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது பிறந்தநாளை கொண்டாடினர்..


தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து நலத்திட்டங்கள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.





குறிப்பாக திருச்சியில் இருக்கக்கூடிய அவரது ரசிகர்கள் குழந்தைகளுடன் கேக் வெட்டி,  மரக்கன்று வழங்கி, ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.








திருச்சியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவை நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வகுமார் மற்றும் மன்ற நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தார்

Post a Comment

0 Comments