// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஹோலி ரெடிமர்ஸ் நடுநிலை பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெற்றது..




இந்த போட்டியை  DIP சரோஜினி அவர்களும் ஹோலிரெடிமர்ஸ் தலைமை ஆசிரியர்  ஜாக்குலின்மற்றும் உடல் கல்வி ஆசிரியர்கள் தொடங்கி வைத்தார்கள் 






16 ஆம் தேதி அன்று மாணவிகளுக்கும் 17. ஆம் தேதி அன்று மாணவர்களுக்கும் நடைபெற்றது..








இப்போட்டியில் அண்டர் 14 அண்டர் 17 அண்டர் 19 மொத்தம் 93 மாணவிகளும் 93 மாணவர்களும் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் பதக்கங்களும் வழங்கப்பட்டது


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments