NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி தேசிய கல்லூரியில் கருத்தரங்கம்

திருச்சி தேசிய கல்லூரியில் கருத்தரங்கம்

 திருச்சி தேசிய கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வரும் BMS (Agri storage & Supply Chain) Affluence என்ற தலைப்பில் Entrepreneurship - The Threshold of Adventures கருத்தரங்கு கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. 


இந்த விழாவினை தேசியக் கல்லூரியின் முதல்வர் .K. குமார் தலைமை ஏற்க, மாணவ தலைவர் S.சர்வேஸ் வரவேற்புரை வழங்க விழா தொடங்கியது 



இந்த கருத்தரங்கினை டாக்டர். ஏ.பிரேமவசுமதி உதவிப் பேராசிரியர் மற்றும் சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் எம்பிஏ துறைத் தலைவர் கே.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழில் முனைவோர் சாகசங்கள் மற்றும் செல்வ வளம், பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்









BMS மாணவ செயலாளர் R.பரத்ராஜ் சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியின் நிறைவாக மாணவன் A.சஞ்சய் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவடைந்தது.

Post a Comment

0 Comments