// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி தேசிய கல்லூரியில் DATA ANALYTICS TOOLS தலைப்பில் கருத்தரங்கம்

திருச்சி தேசிய கல்லூரியில் DATA ANALYTICS TOOLS தலைப்பில் கருத்தரங்கம்

 திருச்சி தேசிய கல்லூரியில்  செயல்பட்டு வரும் B.NOC (ICT) துறைய "DATA ANALYTICS TOOLS" என்ற தலைப்பில் கருத்தரங்கம்  கல்லூரியில்  நடைபெற்றது.இந்த  விழாவினை திருச்சி தேசியக் கல்லூரியின் முதல்வர் குமார் தலைமை தாங்கினார்.



இந்த விழாவில் கல்லூரி மாணவி வரவேற்புரை வழங்கினார்‌..இந்த கருத்தரங்கினை டாக்டர் ஆரோக்கிய சகாய வீலா கலந்து கொண்டு தகவல் அறிவியல் துறை ஹோலி கிராஸ் கல்லூரி (தன்னாட்சி) திருச்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டேட்டா என்றால், என்ன? 


சமூக வலைதளங்களில் நேரம் பயன்படுத்தும் டேட்டா பற்றியும். அவற்றை கையாளும் முறை பற்றியும் டேட்டாவின் பயன்பாடு தற்பொழுது அதிகரித்து வரும் சூழல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்..


NOC(ICT) துறையின் தலைவர் பார்த்தசாரதி சிறப்பு விருந்தினர். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியின் நிறைவாக மாணவன் A.அப்துல் சமீர் நன்றியுரை வழங்கினார்


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments