// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உடல் நலன் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உடல் நலன் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

 திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியம் முடிகண்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோலார்பட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத் திட்ட மையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் உடல் நலன் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..


இந்த நிகழ்ச்சியானது சில்ட்ரன் டேபிள் டிரஸ் மற்றும் பியூரிட்டி ஹார்ட் பவுண்டேஷன் இணைந்து நடத்தப்பட்டது.


 இதில்  நல  அலுவலர் சசிகலா அவர்கள் கர்ப்பிணி பெண்களிடம் ஊட்டச்சத்து உணவு பற்றி எடுத்துக் கூறினார்..


விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு நன்றி  ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது

இந்த சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ராபின்சன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்

நிகழ்ச்சியின் இறுதியில் அருள் ராணி நன்றியுரை வழங்கினார்‌

Post a Comment

0 Comments