// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** சில்ட்ரன்ஸ் மற்றும் விஷன் சார் பியூச்சர் சார்பில் மருத்துவ முகாம்

சில்ட்ரன்ஸ் மற்றும் விஷன் சார் பியூச்சர் சார்பில் மருத்துவ முகாம்

 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் உள்ள மாத்தூர் ஊராட்சி குடிசை மாற்று வாரியம் பகுதியில் சில்ட்ரன்ஸ் மற்றும் விஷன் சார் பியூச்சர் பவுண்டேஷன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது...


இதில் சிறப்பு விருந்தினராக குளோபல் ஹாஸ்பிடல் ஊழியர்கள் கலந்து கொண்டனர் இதில் வந்துள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது.




இந்த  நிகழ்ச்சியை தமிழ்நாடு நகர் புற வாழ்வியல் மேம்பாட்டு மைய பணியாளர் பிரகாஷ் ஒருங்கிணைத்தார் .

இதில் மொத்தம் 80 நபர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments