// NEWS UPDATE *** தொழிலதிபர் வீரமணியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் வீரமணி ஆஜர் *** ராகுல் காந்தி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர்  ராகுல்காந்தி MP அவர்கள் இந்திய மக்களுக்காக போராடும்போது, பாசிச பாஜக அரசு தொடர் கைது செய்து, கடுமையாக தாக்கும் நடவடிக்கையை கண்டித்து, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் - கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் முரளி, ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா படேல் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நிகழ்வில் அமைப்பு சாரா மாநில தலைவர் மகேஸ்வரன், ஆராய்ச்சி பிரிவு மாநில துணை தலைவர் முனைவர் பெஞ்சமின் இளங்கோவன், மாநில செயலாளர் இளங்கோ, மாவட்ட துணை தலைவர் ஷேக் தாவுத், மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் ஆகியோர் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாரின் முறைகேடான வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கண்டன உரையாற்றினார். 


மாவட்ட நிர்வாகிகள் விமல், சத்தியநாதன், மெய்யநாதன், செந்தமிழ்செல்வன், அன்பு ஆறுமுகம், கருப்பையா, காசிம், புத்தூர் சார்லஸ், ஜெகதீஸ்வரி, குத்தூஸ், சக்கரபாணி, சிக்கல் ஷண்முகம், சிவாஜி ஷண்முகம், கவுஸ், கோட்ட தலைவர்கள் ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவானைக்கோவில் தர்மேஷ், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஏர்போர்ட் கனகராஜ்,


புத்தூர் மலர் வெங்கடேஷ், உறையூர் பாக்யராஜ், பொன்மலை பாலு, சுப்ரமணியபுரம் எட்வின், சம்சுதீன், ராகவேந்திரா, பிரதாப், கண்ணன், ராஜா முகமது, சிந்தாமணி கணேசன், தியாகராஜன், பாலு,


 அணித்தலைவர்கள் கலை பிரிவு மாநில துணை தலைவர் அருள், மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், அஞ்சு, கீர்த்தனா ஆகாஷ், ஜூலியா, ஊடக பிரிவு செந்தில், அமைப்புசாரா பிரிவு மகேஷ், ஐடி பிரிவு கிளமெண்ட், டேவிட், கார்த்தி, வழக்கறிஞர் பிரிவு விக்னேஷ், சில்வெஸ்டெர், மனித உரிமை பிரிவு எஸ் ஆர் ஆறுமுகம், ஆர் டி ஐ பிரிவு பிரபாகரன், இலக்கிய பிரிவு பத்மநாபன், கலை பிரிவு சுப்புராஜ், 


விவசாய பிரிவு அண்ணாதுரை, இந்திரா தோழி மாரீஸ்வரி, ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், வார்டு நிர்வாகிகள் பெல்ட் சரவணன், கண்ணன், பாபுபாய், ஜாபர், தீரன் வெங்கடேஷ், விவேக், பூபதி, யோகநாதன், அன்னக்கிளி, விஜி, ராஜ் முகமது, ஷண்முகம், ராஜீவ்காந்தி, கிஷோர், பரிதா, கேப்டன், ஸ்டீபன், பாலமுருகன், பாரூக், அமல் பாஷா, சிவகுமார், குரு மணிகண்டன், முத்துக்குமரன், அன்பழகன், யாசர் அரபாத், சரவணன், மூர்த்தி, கோபால கிருஷ்ணன், லக்ஷ்மணன், விஜய் பக்தன், சையத் இப்ராஹிம், அடைக்கன், நடராஜன், பன்னீர் செல்வம், அப்துல் சலீம், ஷாகுல் ஹமீது, குரு மூர்த்தி, திலகமணி, ஹரிபாஸ்கரன், ஹரிஹரன், விஜயா, ரோஸ்லின், வீரம்மா, சவிதா, பிச்சையம்மாள், சம்பூரணம், தனலட்சுமி மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Post a Comment

0 Comments