NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி 9A வட்ட கழக அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் பங்கேற்பு

திருச்சி 9A வட்ட கழக அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் பங்கேற்பு

அஇஅதிமுக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா'  டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருச்சி  அண்ணாசிலை ஒடத்துறையில் எம்ஜிஆரின்  திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து  9A வட்ட கழக செயலாளர் ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில்  திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி  செயலாளர் L.முத்துக்குமார் அவர்கள் , தகவல் தொழில்நுட்ப பிரிவு  மண்டல துணை செயலாளர் ராதா.வேங்கடநாதன்  நிகழ்ச்சி ஏற்பாடுகளை சலிம் மற்றும் பிரசாந்த் ஆகியோர்  மேற்கொண்டார்.


 மேலும் ரமேஷ் ராஜா , A.S.தில்லைநாதன், P.தமிழ்ச் செல்வி, K.ஜோதி , V.ராஜ் , N.செல்வி, குவைத் மனோகர் ,S.ரெங்கராஜ், M.பிச்சை பாய் , A.சிந்தாமணி பாஸ்கர், ரமணி லால், வெங்கடேசன், S.ஆசாரி முருகன், A.இளங்கோ, G.விஜய் குமார், தராசு ராஜா, V.வித்யா, முத்து லெட்சுமி, கோமள வள்ளி, பிரியா , J.விஐய்,பிரேம், H.U விக்கி, G. கிஷோர், V.பிரசன்னா, G.விக்கி, B. விக்னேஷ், M.பிரகதீஸ்வரன் , R.அருண் , P.சசிக்குமார்,  M.கோபி , M.நவின் ,விஜயகுமார்,பாண்டி,திலிப்,மனோகரன்,சூரியா, ஹரி, விக்னேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Post a Comment

0 Comments