// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

 கடந்த வாரம் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை திருச்சி தாராநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் CBCC நடத்திய மாவட்ட அளவிலான தம்மிங்ஸ் கேரம் போட்டி நடைபெற்றது..


இந்த விளையாட்டில் ஒற்றையர் பிரிவில் முதல் பரிசு கிஷோர் CBCC  இரண்டாம் பரிசு அமிர்தலிங்கம் TRCC இரைட்டையர் பிரிவில் முதல் பரிசு






ஆரோக்கியவிஜய்அருண் Vcc மோகன்தாஸ் VCCஇரண்டாம் பரிசு சீமோன் Vcc  கவாஸ்கர்  VCC‌ NON MEDALIST WINNER  IMRAN CBCC‌ RUNNER  RAMASAMY CBCC பரிசு வாங்கின அனைவருக்கும் TRICHY TDCA கேரம் செயலாளர் ரமேஷ் வாழ்த்து தெரிவித்தார்


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments