// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** பயனற்ற பொருட்களை கொண்டு சாலையோர தூய்மை பூங்கா கவுன்சிலர் சுரேஷ் திறந்து வைத்தார்

பயனற்ற பொருட்களை கொண்டு சாலையோர தூய்மை பூங்கா கவுன்சிலர் சுரேஷ் திறந்து வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு என் 23 கீழ சாராயப் பட்டறை தெருபகுதியில் குப்பைகளை வீசி சென்று சுத்தமின்றி இருந்த இடத்தை சுகாதாரப் பூங்காவாக மாற்றி அமைத்த தூய்மை பணியாளர்கள்.....! 


பயனற்ற பொருட்களை வடிவமைத்து அழகான சாலையோர தூய்மை  பூங்காவாக ஏரியா மேனேஜர் நளினி தலைமையிலான தூய்மை பணியாளர்கள் வடிவமைத்த இடத்தினை மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் திறந்து வைத்தார்.




இந்த நிகழ்வில் சுகாதார அலுவலர் இளங்கோவன் சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், ஆல்பர்ட்தூய்மைப் பணி மேற்பார்வையாளர் மோகன்ராஜ் ஐந்தாவது மண்டல வேதா நிறுவன ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments