// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் மாவட்ட அளவிலான யோகா விளையாட்டு போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான யோகா விளையாட்டு போட்டி

திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில்  மாவட்ட அளவிலான யோகா விளையாட்டு போட்டி இன்று  துவங்கியது. 30 பள்ளிகளில் இருந்து 340க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு என மாணவ, மாணவிகளுக்கு தனி தனியாகபோட்டிகள் நடத்தப்பட்டு மொத்தம் 100க்கு மேற்பட்ட பரிசுகள் கொடுக்கப்படுகின்றன.மாணவர்கள் செய்கின்ற ஆசனங்களுக்கு ஏற்றவாறு மதிப்பெண் வழங்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாலை 4 மணியளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர்  உஷாரா ராகவன் அவர்கள் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்க உள்ளார். 


மாணவர்களை அழைத்து வந்த யோகா ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளையும், அதிக பரிசுகளை வென்ற பள்ளிகளுக்கு சுழல் கோப்பையும் வழங்க உள்ளனர்....

நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments