// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் நண்பர் ரவி நினைவு  நாளை முன்னிட்டு மாவட்ட அளவிளான கேரம் போட்டி நடைபெற்றது..


இந்த கேரம்  போட்டியை துவக்கி வைத்தவர் S.சுரேஷ் மாமன்ற உறுப்பினர் அவர்கள் முதல் பரிசு Js மகேஸ்  ஆரோக்கிய விஜய் அருண் இரண்டாம் பரிசு இமான் கிஷோர் 








மூன்றாம் பரிசு கோபிகிருஷ்ணன் ஜானகிராமன் நான்காம் பரிசு R.கண்ணன்.B.கௌதம் வெற்றி பெற்ற அனைவருக்கும் SRCA சார்பாக மனமார்ந்த  வாழ்த்துக்கள் 🙏🏻


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments