// NEWS UPDATE *** தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மனு தவெக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் *** முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாளை முன்னிட்டு கேரம் போட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாளை முன்னிட்டு கேரம் போட்டி

 35 வது வார்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாளை  முன்னிட்டு செந்தண்ணீர்புரத்தில் உள்ள  SRJ திருமண மண்டபத்தில் பள்ளி ( மற்றும்) கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கேரம் போட்டி போட்டியை ப.குமார் துவக்கி வைத்தவர்.. 


அ இ அ தி மு க சுமார் 40.பேர் கலந்துக் கொண்டனர்.. இதில் இரட்டையர்.ஆட்டத்தில் முதல் பரிசு தேவா திலீப்இரண்டாம் பரிசு  M.மோனிசா A. AALFA மூன்றாம் பரிசு R. சுதர்ஷினி A.உதய்ராகவ் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு S ,,ஜானகிராமன்.








இரண்டாவது பரிசு B.கௌதம் மூன்றாம் பரிசு S.J.வருண்குமர்.வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் SRCA  கேரம் அகடாமி தெரிந்து கொண்டார்


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments