// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்..!!

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்..!!

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் அர்-ரையான் பள்ளிவாசலில் நடைபெற்றது. 


மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ்,மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்த நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை,அணி,கிளை தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டு எதிர்கால பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் சம்மந்தாகவும் ஆலோசிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments