// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் கோரிக்கை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர்  சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 


பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் கோரிக்கை வலியுறுத்தி தங்கதுரை தலைமையில் திரளானோர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





ஆர்பாட்டத்தில் தமிழக முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பஞ்சப்படி மற்றும் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments