// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

 ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் -50க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.


திருச்சி கேகே நகர் எல்ஐசி காலனி பகுதியில் இன்று RLJP ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்டத் தலைவர் சாலை சேகர்  ஏற்பாட்டில், மாநில  செயலாளர் ராகவன் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. 



இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ்  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்




ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்று  மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்...

Post a Comment

0 Comments