// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் கோரிக்கை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர்  சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 


பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் கோரிக்கை வலியுறுத்தி தங்கதுரை தலைமையில் திரளானோர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





ஆர்பாட்டத்தில் தமிழக முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பஞ்சப்படி மற்றும் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments