திருச்சி மக்கள் மன்றத்தில் கலா சேத்ரா சார்பில் கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி நடைபெற்று வருகிறது.
திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் கலா சேத்ரா சார்பில் கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி கடந்த மாதம் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கைத்தறி விற்பனை கண்காட்சியில் மதுரை சுங்குடி சாரீஸ், ஒடிசா சம்பூல்பூர் சாரீஸ், ஹரியானா மெத்தை விரிப்புகள், ஒடிசா கைத்தறி டாப்ஸ், ஜெய்ப்பூர் ஸ்கட்ஸ் மற்றும் குழந்தைகளுக்காக காக்ரா சோலி இதேபோல் காஷ்மீர் சாரீஸ் டாப்ஸ் பெங்கால் காட்டன் சாரீஸ் ஐம்பொன் நகைகள் வளையல்கள் சென்ட்னா டாய்ஸ் மற்றும் ஆன்மீக சம்பந்தமான ருத்ராட்சம் திருஷ்டியை போக்கும் கருங்காலி மாலைகள் மற்றும்
இந்த விற்பனை கண்காட்சியானது காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெற்று வருகிறது திருச்சி மற்றும் திருச்சி சுற்றி உள்ள ஏராளமான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்
0 Comments