NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி 4 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி 4 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருச்சி பீமநகர் பகுதியில் இயங்கிவரும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் 4‌ ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது


இந்த நிகழ்ச்சிக்கு  மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் தலைமையில் நடைபெற்றது..



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மெளலவி கோவை S.அய்யூப், ஹக்கீம் அப்துல் மஜீத் ,52 வது வார்டு வட்ட செயலாளர் V.செல்வராஜ் மற்றும் மாநில செயலாளர் அப்பாஸ் அலி,மாவட்ட தலைவர் சாதிக்,மாவட்ட செயலாளர் நஜிமுதீன்,




 மாவட்ட பொருளாளர் ஷாஹீன்,மாவட்ட துணை தலைவர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் இனாம்குளத்தூர் சாகுல்ஹமீது,மாணவரணி செயலாளர் அப்துல் கலாம்,மாவட்ட பேச்சாளர் K.M.அன்சாரி,கிளை செயலாளர் அப்துர்ரஹ்மான்,கிளை பொருளாளர் சேக் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்துக்கொண்டு சுமார் 15 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments