// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

 ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் -50க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.


திருச்சி கேகே நகர் எல்ஐசி காலனி பகுதியில் இன்று RLJP ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்டத் தலைவர் சாலை சேகர்  ஏற்பாட்டில், மாநில  செயலாளர் ராகவன் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. 



இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ்  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்




ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்று  மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்...

Post a Comment

0 Comments